Wednesday, December 17, 2008

ஹை கூ (ல்) - II


பிறந்த குழந்தை
பனி படர்ந்த அழகிய ரோஜாபூ
பார்த்தாலே மனம்கவரும் புன்சிரிப்பு
குழந்தை

நெடுஞ்சாலை

எங்கே செல்கிறது என்று பலர் சிலரை கேட்க
ஏகுவது நீங்கள்தான் நானல்ல என்றுரைக்க முடியாமல்
நெடுஞ்சாலை


தொலைக்காட்சிபெட்டி
இந்த ஜன்னல் கிருஷ்ணபரமாத்மா வாய்போல
அண்டசராசரங்கள் எல்லாம் அழகாய் காட்டுது
தொலைக்காட்சிபெட்டி



பட்டாம்பூச்சி
வரைந்த ஓவியத்தைவிட அழகாய்
தரையில் சிதறிய வண்ணக்கோலம்
பட்டாம்பூச்சி

4 comments:

Subashini said...

nalla irukku haikus'
TV pathi padichathum got reminded of one thought that occurred to me while watching cricket match.
Those days in mahabharatham dhirutharastrar was informed of the happenings in mahabaharath was now we are watching what is happening in other places through TV.
Nice to know we had the same thought :) ... as usual :P

Sendhu amma said...

is the butterfly picture drawn by you? if so, it is very good.

The Corporate Idiot said...

Yep, I did draw that. Started to draw a witch and used that and its mirror image as a base for wings !!!

Sendhu amma said...

butterfly wings the superb! color kolam!!