Wednesday, February 11, 2009

ஹை கூ (ல்) ... பனி

Near the Coralville 22nd Ave bus stop where I board for Office

Though I came from a hotter climate, I love cold places so I started like the Iowa winter except the days where there is ice and slippery, otherwise its nice. Here are few Haiku(s) that came out of that love !!!

சூரியன் மறைந்த சோகத்தில்
நிலமகள் சூடிக்கொண்ட வெள்ளாடை
பனி

குளிரில் மரித்த புல்பூண்டுக்கு
வானம் போர்த்திய வெள்ளை போர்வை
பனி

கோபத்தில் மறைந்த சூரியையழைக்க
வானம் பூமி மூலம் காட்டும் சமாதானக்கொடி
பனி

ஜன்னலுக்குள்ளிருந்து பார்த்தால் வெள்ளை ரோஜா
வெளியில் பொய் கையிலெடுத்தால் முள்ளாய் குத்தும்
பனி

வசந்த கால பூக்கள் முளைக்க
வானம் முன்னால் விதைத்த வித்து
பனி

No comments: