


I am an avid reader and hesitant writer. I love to talk but somehow, I stayed away from writing. This is my efforts to break that ice. Lets see how that goes !!!
நெடுஞ்சாலை
எங்கே செல்கிறது என்று பலர் சிலரை கேட்க
ஏகுவது நீங்கள்தான் நானல்ல என்றுரைக்க முடியாமல்
நெடுஞ்சாலை
I have been thinking about this for some time and I guess the time has come to put things into action. I guess the time has come to give something back to "Our beloved Mother India" as we all are comfortably settled without worrying about food, shelter and decent cloths. I am sure most of you would have encountered some thoughts about doing something to our Nation like bubbling energy but unable to channel that in positive way. I take this opportunity to ignite the fuel and focus the outcome to bring up some"Change" in our country.
We spend time to kill our boredom by involving activities like chatting, movies, reading, etc… I am sure, you all will agree that we need this kind of activities to ease the stress and keep us 'human beings' and to prevent as becoming one of the peripherals of the machines we work. Now My fiends, its time to add some more activities that will do good, not only for you but also to our fellow citizens and ultimately to "Mother India".
Everybody can bring a change to our country. However insignificant it might be, a change is a change. When all these insignificant changes accumulate, it brings a significant one. Some has money, some has time and lots of us have both, on top of it all of us have a wish to see our "Fatherland"as a developed nation, self sustained and prosperous. And, believe me my friends, its not with politicians, government or NGO(s). It can be made reality only, when people like us act. The deeds we perform are like "drops of water", the more we do, it becomes an Ocean, one day.
Here is what, I think we all can do with little effort to bring a change in our country and transform it as a place of our pride.
Finally, Its "Awareness" that forms the first step to bring some change. So, please spread the news among the like minded people and add your suggestions about "How we can bring "The Change" to our country as comments or e-mail.
On behalf of all of us, I also take this moment to pay our homage to the innocent brothers and sisters who gave their life during the atrocities of the Mumbai attacks, our grievance to the people who lost their beloved ones and salutes to the brave NSG commandos who risked their lives to save the civilians.
Lets unite under one banner, only one, "Indian" and not let anybody divide us by religion, community, social status, gender, race or any other damn thing.
Saythayamaeva Jeyathae
Long live & Prosper, Mother India
நாங்களும் பீனிக்ஸ் பறவைகள் தன்
சாம்பல் ஆவதர்க்காகவே உயிர்தெழுகிறோம்
We too, are Phoenix
Born from the flames
to become ashes
.......rough translation !!!
நாங்கள் பீனிக்ஸ் பறவைகள்
சாம்பலில் இருந்து உயிர்த்த செல்வங்கள்
OK, though both incidents are meant for fun at that time, I did realize from those events that there is only a thin line between being optimistic or pessimistic and like small changes in those words expressed gives us a completely opposite meaning, being optimistic requires only a small change in attitude. Also, optimistic outlook gives you an opportunity to approach life with enthusiasm not worries !!!
Life without setbacks and problems is like the world without women for men; dull and uninteresting. If we get everything without any difficulties then we may not appreciate it, so the problems make the life interesting. Also, they shape the people, what they are. So when presented a half glass milk; one can worry and lament for the half glass that's not there or appreciate that the glass is half full, not empty, everything depends on one's attitude towards life.
Later, we were sitting in our usual and favorite place one day (The infamous front steps of Hostel office opposite to the Ladies Hostel of Guindy Engineering College- infamous from the views guys who don't like "Kadalai" ), She was teasing some of my writing and said "Who told if you split a prose in lines of 4 - 5 words, it will become a poem !!!" and then she told a situation "A guy is proposing a girl and she becomes angry" and asked me can I write a poem ("கவிதை") . I said, sure I will and the conversation about being her "coolest brother" flashed in my mind
அந்த கணம் முதல் சொல்வடிவம் மட்டுமே தாங்கி ஆழ்மனதின் ஒரு மூலையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த கவிதையை தூசி தட்டி எடுத்து கொஞ்சம் அலங்காரம் செய்து வார்த்தை வடிவம் கொடுக்க காலம் வந்தது இன்று. <\p>
விருப்பமில்லை என்றால் விட்டுவிடு பெண்ணே
வெறுப்பெனனும் நெருப்பை வீசி எறியாதே
கண்ணகி பரம்பரையில் வந்தவள் நீயென
கனல்போல் எரியும் உன் கண்கள் சொல்கிறதே !!
சுட்டெரிக்க நான் என்ன மதுரையா
இல்லை சுடும் வெயிலில் பட்ட மரமா
நானோர் சில்லென்று ஓடும் குளிரோடை, பெண்ணே
நெருப்பு நீயென்றால், நீர் நான்
உன்னால் என்னை எரிக்கமுடியாது
ஆனால் என்னால் உன்னை அணைக்கமுடியும் !!!
சில நாட்களுக்கு முன், ஒரு சாயங்காலவேளையில், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். மேகம் சூழ்ந்து சூரியனை மறைக்க தன் தேஜஸ் குன்றி போயிருப்பதால் தன்னை கேலி செய்வாள் நிலமகள் என்று நாணி, மேற்க்குப்பகம் போய் மேகத்தின் பின் ஒளிந்து கொன்டான் சூரியன். வானம் எங்கும் சாம்பல் நிற சாயமடிதது போல் இருக்க, திடீரென்று சில்லென்று தேகம் தொட்டது சாரல். அதிகாலை வேளையில் தண்ணீர் பட்டவுடன் விளிதுகொள்ளும் புலன் போல கல்லுரிநாட்களுக்கு பிறகு உறங்கிக்கொண்டிருந்த என்னுடைய இன்னொரு பரிணாமம்; தினமும் நம்மைச்சுற்றி நடக்கும் எளிமையான அற்புதங்களை ரசிக்கும் பரிணாமம் திடீரென்று விழித்து கொண்டது. ஆஹா !!! என்ன அற்புதமான சூழல் !!! எவ்வளவு நாளாயிற்று இந்த மாதிரி விஷயங்களை ரசித்து !!
மழை;
இயற்கையின் சாதனைகளில் மகாத்தான சாதனை. கடல்நீரை குடிநீராக்க நிறைய செலவாகுமென்பதால் அறிவியல் சாதனைகள் பல படைத்த எல்லாம் வல்ல மனிதகுலம் , அதன் முயற்சிகளை அவ்வப்போது கைவிடும்போது, மழை இயற்கைத்தாய் நமக்கு செலவில்லாமல் அளித்த செல்வம். மேகவதி செவிலித்தாய் ஆகி பூமகளின் குழந்தைகளாகிய பயிர்களுக்கு ஊட்டும் பால் அது. புற அழுக்கு அதிகமாகும்போது வானம் கரிசனத்துடன் பூமாதேவியை குளிப்பட்டும் ஒரு நாடகம். இப்படி, எளிமையான ஒரு நிகழ்வை முழுதாக ரசிக்காமல் அது சார்ந்த விஷங்களை அசைபோட்டுக்கொண்டிருந்த மனக்குதிரைக்கு கடிவாளம் போட்டது எனது "God Daughter" அவ்வப்போது செல்லமாய் கடித்துக்கொள்ளும் ஒரு விஷயம் "நீங்க ஏன் simple ஆ யோசிக்ககூடாது". அந்த நினைவுடன் காற்றலை மூலம் என் காது தொட்ட அந்த கீதம்.மழையை பற்றி பாடிய கவிஞர்கள் பலர், அவர்களுக்குள் மழை தன் காதலி போல் பாவித்து பாடிய ஓர் கவிஞனின் பாடல் அது. மழையை தன் காதலியாகவும், தன்னை மழையை மட்டுமே உண்ணும் சக்கரவாக பறவையாகவும் பாவித்து பாடிய பாடல். மழையை வைரம் போலாக்கி , மின்னல் ஒளியை நூலாக்கி அவன் வடித்த விலைமதிப்பில்லா ஆபரணம் அது
"Rain, Rain Go Away, Come again another day" என்று மழைக்கு கருப்புக்கொடிகாட்டிய ஆங்கிலேய கவிஞனுக்கு பதிலடியாக மழையை வரவேற்று படிய நம்மூர் கவிஞனின் கவிதை அது....
பேரின்பநிலையையை அடைய ரிஷிகள் கானகம் சென்று தவமிருக்க, வானம் செல்ல விஞ்ஞானிகள் விமானம் தயாரிக்க; நம் கவிஞன் அவ்வளவு கஷ்டப்படாமல் இவற்றை அடைய சொன்ன வழி இடது
நன்றி;
பாடல் புனைந்த கவிஞனுக்கும் அப்பாடலை என் செவிக்கு படைத்த என் "iPod" க்கும். இவ்வவவைய்ம் மனம் அசைபோட்டு முடுப்பதர்க்குள் வந்துவிட்டது இல்லம்.இன்று பிறந்தநாள் காணும் எங்களுடைய இனிய தோழி, ச்நேகிதி; எங்கள் பச்சைக்கிளி "கலைவாணிக்கு" இந்த படைப்பு பிறந்தநாள் பரிசு.