
Later, we were sitting in our usual and favorite place one day (The infamous front steps of Hostel office opposite to the Ladies Hostel of Guindy Engineering College- infamous from the views guys who don't like "Kadalai" ), She was teasing some of my writing and said "Who told if you split a prose in lines of 4 - 5 words, it will become a poem !!!" and then she told a situation "A guy is proposing a girl and she becomes angry" and asked me can I write a poem ("கவிதை") . I said, sure I will and the conversation about being her "coolest brother" flashed in my mind
அந்த கணம் முதல் சொல்வடிவம் மட்டுமே தாங்கி ஆழ்மனதின் ஒரு மூலையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த கவிதையை தூசி தட்டி எடுத்து கொஞ்சம் அலங்காரம் செய்து வார்த்தை வடிவம் கொடுக்க காலம் வந்தது இன்று. <\p>
விருப்பமில்லை என்றால் விட்டுவிடு பெண்ணே
வெறுப்பெனனும் நெருப்பை வீசி எறியாதே
கண்ணகி பரம்பரையில் வந்தவள் நீயென
கனல்போல் எரியும் உன் கண்கள் சொல்கிறதே !!
சுட்டெரிக்க நான் என்ன மதுரையா
இல்லை சுடும் வெயிலில் பட்ட மரமா
நானோர் சில்லென்று ஓடும் குளிரோடை, பெண்ணே
நெருப்பு நீயென்றால், நீர் நான்
உன்னால் என்னை எரிக்கமுடியாது
ஆனால் என்னால் உன்னை அணைக்கமுடியும் !!!
No comments:
Post a Comment