மின்தடை
வீதியில் கொசுக்கள் காற்றுவாங்க
வீட்டுக்குள் நிம்மதியான நிததிரை
நகரில் மின்வெட்டு

காதலி
அம்மாவாசை இரவில்
முழுநிலா பிரகாசம்
அருகினில் காதலி
காத்திருக்கும் மனைவி
வீதியிலிருந்து வீட்டை நோக்கினால்
என் ஜன்னலுக்குள் நிலவு
ஆசை மனைவியின் முகம்

மேலிருந்து பார்த்தல்
சுருள்முடியில் சுடர்விடும் கிரீடம்
சூரியகாந்தி

குழந்தைக்கு அமுதம்
காம்புகள் தாங்குமிந்த
மலர் தந்த அமுதம்
தாய்ப்பால்

மாதிரியாய் ஆண்மகனை முன்னால் படைத்தது
மகத்துவமாய் பெண்ணை படைத்த பொறியில மேதை
எல்லாம் வல்ல இறைவன்
2 comments:
haiku's ellam super especially thai paal.
after reading all haiku's I got reminded of one of old haiku's
'naan unnakku eluthiya kadithathai
petrathum sivanthathu
anjal petti'
hmmm.. Heard that during our second year !!!
Post a Comment